விக்ரமின் மாமா இந்த பிரபல நடிகரா?

விக்ரம் நடிகர் விக்ரம் தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர். பல வருடம் போராடி தான் அவர் சினிமாவுல வெற்றியை ருசித்தார். சேது படத்தின் மூலமாக அதிகம் பிரபலமான அவர், நடிப்பு திறமையின் மூலமாக பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் அவர் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது கேஜிஎப் உள்ளிட்ட பல இடங்களில் நடக்கிறது. தியாகராஜன் பிரபல நடிகர் தியாகராஜன் தான் விக்ரமுக்கு தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. … Continue reading விக்ரமின் மாமா இந்த பிரபல நடிகரா?